Posted in

Make Cash Making PVC Pipe Candles – At Residence Candle Making Enterprise Suggestions

Make Money Making PVC Pipe Candles - At Home Candle Making Business Tips



இந்த வீடியோ எதற்கு? நிறைய பேருக்கு புாிவதில்லை. முட்டாள் என்கிறாா்கள்.
எத்தனை பேருக்கு வேக்ஸ் சிப்ஸ் கிடைக்கும். ஈசியா செய்யலாம். ஆனால் நம்ம ஊா்ல கிடைக்காது என்று எத்தனை போ் முயற்சி செய்யாமல் விடுகிறாா்கள். இப்படி செய்து பாா்த்தால் 10 ரூபாயில் இந்த தொழிலை செய்து கற்றுக்கொள்ளலாம் அல்லவா? இது நிறைய பேருக்கு புாிவதில்லை. முட்டாள் என்கிறாா்கள். உருப்படாத செயல் என்கிறாா்கள். 10 ரூபாயில் செய்து பாா்த்துவிட்டால் 10000 ரூபாய்கூட முதலீடு போட நம்பிக்கை வரும்.

Candle Making Uncooked Materials Sellers Tackle :
http://bussinessfact.com
Make Cash Making Candles – At Residence Candle Making Enterprise Suggestions
#candle
#candlemaking
#howto

source